உள்ளடக்கத்துக்குச் செல்

அரசு அருங்காட்சியகம், மதுரா

ஆள்கூறுகள்: 27°29′34″N 77°40′50″E / 27.4928°N 77.6806°E / 27.4928; 77.6806
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரசு அருங்காட்சியகம், மதுரா
அரசு அருங்காட்சியகம், மதுரா
Map
நிறுவப்பட்டது1874
அமைவிடம்மதுரா
இயக்குனர்ஏ. கே. பாண்டே
மதுரா அரசு அருங்காட்சியகத்தின் உள்புற காட்சி

அரசு அருங்காட்சியகம், மதுரா அல்லது மதுரா அருங்காட்சியகம் (Government Museum, Mathura),இந்தியாவின் முதல் தொல்பொருள் அருங்காட்சியகம் ஆகும். இவ்வருங்காட்சியகம், இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் மதுரா நகரத்தில் 1874ல் நிறுவப்பட்டது.[1]

மதுரா அருங்காட்சியகத்தில் கலைநயத்துடன் கூடிய சுடுமட்பாணைகள், சிற்பங்கள், ஓவியங்கள் மற்றும் பண்டைய நாணயங்கள் மற்றும் பிரித்தானிய தொல்லியல் அறிஞர் அலெக்சாண்டர் கன்னிங்காம் கண்டுபிடித்த தொல்பொருட்கள் இவ்வருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.[1] கிமு 3ம் நூற்றாண்டு முதல் கிபி 12ம் நூற்றாண்டு முடிய இந்தியத் துணைக் கண்டத்தை ஆண்ட இந்தோ கிரேக்கர்கள், குசானர்கள் மற்றும் குப்தர்களின் காலத்திய புத்தர் மற்றும் பிற பௌத்த சிற்பங்கள், நாணயங்கள் இவ்வருங்காட்சியகத்தை பெருமை கொள்ளச் செய்கிறது.[2].[3]

புகழ் பெற்ற கலைப் படைப்புகள்

[தொகு]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Government Museum, Mathura". Parampara Project, Ministry of Culture, govt. of India. பார்க்கப்பட்ட நாள் 2014-02-21.
  2. "Priceless artefacts hidden away from tourists’ eyes". The Tribune. 18 August 2002. http://www.tribuneindia.com/2002/20020818/spectrum/travel.htm. 
  3. "Mathura-A Treasure Trove Of AntiquitieS". IGNCA website. 2001 Vol. III (May - June). {{cite web}}: Check date values in: |date= (help)

வெளி இணைப்புகள்

[தொகு]

மேலும் படிக்க

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Mathura Museum
என்பதில் ஊடகங்கள் உள்ளன.